தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மதுரை கிழக்குத் தொகுதி மநீம வேட்பாளர் ஐ. முத்துகிருஷ்ணன் வேட்பு மனு

மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஐ. முத்துகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News image

மதுரை கிழக்குத் தொகுதி மநீம வேட்பாளர் ஐ. முத்துகிருஷ்ணன் வேட்பு மனு

Updated On :18 மார்ச் 2021, 9:08 am

DIN

மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஐ. முத்துகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தத்திடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி தேவிப்ரியா மனு தாக்கல் செய்தார். 

மதுரை கிழக்கு, மேலூர் வழக்குரைஞர் அணி செயளர் பி. கண்ணபிரான் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.