காட்பாடி தொகுதியில் முன்னிலைக்கு மாறினார் துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் நடந்து முடிந் 19 வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் துரைமுருகன் 2,566 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

காட்பாடியில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியத முதலே திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவிலேயே இருந்தார். அதிமுக வேட்பாளர் ராமு தொடக்கம் முதலே கடும் போட்டியை அளித்தார்.

காட்பாடியில் 9-வது சுற்று முடிவில் 6,371 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன்,  19 வது சுற்று நிலவரப்படி துரைமுருகன் அதிமுக வேட்பாளரை விட 2,566 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com