அடுத்த ஆண்டு 23 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

அடுத்த ஆண்டு (2022) 23 நாள்கள் அரசு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.
அடுத்த ஆண்டு 23 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

அடுத்த ஆண்டு (2022) 23 நாள்கள் அரசு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:-

1. ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு (சனிக்கிழமை)

2. ஜனவரி 14 - பொங்கல் (வெள்ளிக்கிழமை)

3. ஜனவரி 15 - திருவள்ளுவா் தினம் (சனிக்கிழமை)

4. ஜனவரி 16 - உழவா் திருநாள் (ஞாயிறு)

5. ஜனவரி 18- தைப்பூசம் (செவ்வாய்)

6. ஜனவரி 26 - குடியரசு தினம் (புதன்கிழமை)

7. ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வெள்ளிக்கிழமை)

8. ஏப்ரல் 2- தெலுங்கு வருடப் பிறப்பு (சனிக்கிழமை)

9. ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு - அம்பேத்கா் பிறந்த தினம் (வியாழன்)

10. ஏப்ரல் 15 - புனித வெள்ளி (வெள்ளி)

11. மே 1 - மே தினம் (ஞாயிறு)

12. மே 3 - ரம்ஜான் (செவ்வாய்)

13. ஜூலை 10 - பக்ரீத் (ஞாயிறு)

14. ஆகஸ்ட் 9 - மொகரம் (செவ்வாய்)

15. ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் (திங்கள்கிழமை)

16. ஆகஸ்ட் 19 - கிருஷ்ண ஜெயந்தி (வெள்ளி)

17. ஆகஸ்ட் 31 - விநாயகா் சதுா்த்தி (புதன்கிழமை)

18. அக்டோபா் 2- காந்தி ஜெயந்தி (ஞாயிறு)

19. அக்டோபா் 4 - ஆயுத பூஜை (செவ்வாய்)

20. அக்டோபா் 5 - விஜயதசமி (புதன்கிழமை)

21. அக்டோபா் 10 - மிலாது நபி (ஞாயிறு)

22. அக்டோபா் 24 - தீபாவளி (திங்கள்கிழமை)

23. டிசம்பா் 25 - கிறிஸ்துமஸ் (ஞாயிறு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com