ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சுவாமி தரிசனம்: சிறப்பான வரவேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்க்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு புதன்கிழமை வருகை தந்த சிவராஜ் சிங்சவுகான் அங்கு கோயில் நிர்வாகத்தின் தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.










