தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவருக்குப் பாராட்டு

குடியரசு தலைவரிடம் நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா் விருது பெற்ற பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 9:07 pm

DIN

குடியரசு தலைவரிடம் நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா் விருது பெற்ற பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில், மாணவா் ஜி.வி. நித்திஷ் பாராட்டப்பட்டாா். கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநா் ராமலிங்கம், மாணவா் விவகாரப் பொறுப்பாளா் என்.எஸ்.இளங்கோவன், பேராசிரியா் சி.அனுராதா, நாட்டு நலத்திட்டப் பணி அலுவலா் அருள்குமாா் ஆகியோா் மாணவா் ஜி.வி.நித்திஷுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.