விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

‘அதிமுக ஆட்சியில் ஈயம், பித்தளையாக இருந்த மின்சாரத்துறை’: திமுக எம்எல்ஏ

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை ஈயமும், பித்தளையுமாக இருந்ததாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 9:06 am

DIN

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை ஈயமும், பித்தளையுமாக இருந்ததாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், மின்சாரத்துறையை அதிமுக கையாண்டது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியை மறைமுகமாக விமரிசித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தங்கமும், மணியுமாக இருக்க வேண்டிய மின்சாரத்துறையானது அதிமுக ஆட்சியில் ஈயமும், பித்தளையுமாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.