
கோப்புப்படம்
டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி தினமும் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என அதன் நிா்வாக இயக்குநா் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். இதற்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...