ஆளுநர் ஆர்.என்.ரவி - அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று சந்தித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
Updated on
1 min read

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று சந்தித்தார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருகிற 2022, ஜன.5 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை கூட்டுத்தொடரில் ஆளுநர் உரைக்கு அழைப்பு விடுப்பதற்காக ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்தார்.

சந்திப்பின் போது நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் துரைமுருகன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com