சென்னையில் தங்கம் விலை நிலவரம்: பவுன் ரூ.36,200 விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.184 உயர்ந்து, ரூ.36,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை நிலவரம்: பவுன் ரூ.36,200 விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.184 உயர்ந்து, ரூ.36,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.23 உயர்ந்து, ரூ.4,525-ஆக இருந்தது.  ஒரு பவுன் ரூ.36,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான வித்தியாசம் மட்டுமே உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்:
சர்வதேச விலையை பொறுத்து இந்தியாவில் வெள்ளயின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்தும் வெள்ளி விலை நிர்ணயம் உள்ளது.

இந்தியாவில் இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.65,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் 10 கிராம் வெள்ளி ரூ.654 ஆகவும், 100 கிராம் வெள்ளி ரூ.6,540 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com