ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் நிரப்பப்பட உள்ள முன்னணி தரவு விஞ்ஞானி, மூத்த வணிக ஆய்வாளர் உள்ளிட்ட 37 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் நிரப்பப்பட உள்ள 
முன்னணி தரவு விஞ்ஞானி, மூத்த வணிக ஆய்வாளர் உள்ளிட்ட 37 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Tamil Nadu e-Governance Agency

மொத்த காலியிடங்கள்: 37

பணி: Data Analyst
பணி: Data Engineer/BI Developer/Data Scientist
பணி: Lead Data Scientist
பணி: Senior Business Analyst - Digital Transformation
பணி: Project Manager
பணி: Full Stack Dev Lead/Architect
பணி: Cloud Solutions Architect
பணி: Web Content Admin
பணி: Senior Software Developer - Android/IOS
பணி: Senior Software Developer - Web Front-end (React/Angular)
பணி: Tech Lead - Backend Services (Node.js/JS)
பணி: Senior Software Developer - Backend(Core Java)
பணி: Architect - AI/ML
பணி: Data Architec
பணி: Data Scientist
பணி: AI/ML Engineer
பணி: Business Consultant - Blockchain
பணி: Architect - Blockchain Backbone
பணி: Blockchain Applications Lead
பணி: Lead Developer - Blockchai
பணி: Tech Lead - GIS
பணி: Tech Lead - Remote Sensing
பணி: HR Generalist
பணி: Tech Lead DB Integration / Database Developer
பணி: Tech Lead Service Integration - Java/JS Web Development Framework
பணி: Senior System Analyst - Software Development Engineer in Test (SDET)    
பணி: System Analyst - UI/UX Designer
பணி: Database Administrator / Developer
பணி: Senior Programmer
பணி: Programmer
பணி: Assistant Programmer
பணி: Linux Server Admin cum DB Admin
பணி: Software Programmer
பணி: DB Support
பணி: Full Stack Developer
பணி: Application Expert
பணி: Network Expert

சம்பளம்: மாதம் ரூ. ரூ.30,000 3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும். 

தகுதி : பொறியியல் துறையில் பணி தொடர்புடைய பிரிவில் பிஇ, பி.டெக், எம்.எஸ்சி அல்லது எம்.டெக், முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை :  https://tnega.tn.gov.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2022

மேலும் விபரங்கள் அறிய https://tnega.tn.gov.in அல்லது https://tnega.tn.gov.in/careers லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com