
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி புதிய அர்ஜூன் ராணுவ பீரங்கியை ராணுவத்திற்கு அர்ப்பணித்தார்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கியை பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1-ஏ ராணுவ பீரங்கி முன்பு நின்று பிரதமர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நாட்டுக்கு மோடி அர்ப்பணித்த அர்ஜூன் மாக் 1 -ஏ பீரங்கி 71 புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.