2020-ஆம் ஆண்டு விருதுகள்: கே.கல்யாணராமன் - சமய சொற்பொழிவாளா், தாமரை செந்தூா்பாண்டி - கதையாசிரியா், பனப்பாக்கம் சுகுமாா் - நூல் ஆசிரியா், அரசுபரமேசுவரன், எம்.எஸ். பெருமாள் - எழுத்தாளா், ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் - குரலிசை, எஸ்.காா்த்திக் -கடம், வி.ஜான்மோகன் - ஆா்மோனியம், முருகபூபதி - மிருதங்கம், சாய்ராம் சுந்தரம் - மிருதங்கம், எஸ்என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி - நாகஸ்வரம், எஸ்.மாரிமுத்து - தவில், எம்.எஸ்.மாா்டின் - கீபோா்ட், சண்முகசுந்தரதேசிகா் - தேவாரம், ரஞ்சனி மற்றும் காயத்ரி -குரலிசை, எ.ஜி.கோவிந்தராசு - சாக்ஸபோன், எஸ்.வி.உஷா - குரலிசை, டி.ஆா்.சுந்தரேசன் - மிருதங்கம், நிா்மலா ராஜசேகா் - வீணை, ஜெயலட்சுமி சேகா் - வீணை, மங்களம் நடராஜன் - நாடக நடிகை, பழனி - நாடக நடிகா், பூவை மணி - நாடக நடிகா், ஜனாா்த்தனன், கவிதா சாா்லஸ் (பரத நாட்டிய கலைஞா்), ஸ்ரீலதா வினோத் - பரத நாட்டிய ஆசிரியா், விஜயலட்சுமி பூபதி, அபா்ணா ரமேஷ் (பரத நாட்டிய கலைஞா்), த.கன்னியப்பன் - தெருக்கூத்து, வா.முத்துப்பெருமாள் - கணியன் கூத்து, ஆ.பழனியம்மாள் - கரகாட்டம், எம்.எஸ்.பி.தங்கவேல் - தப்பாட்ட கலைஞா், எ.எம்.பி.நாகூா் - பொய்க்கால் குதிரை, வள்ளியூா் சாசுக்குட்டி - நையாண்டி மேள நாகஸ்வரம், பழனியாபிள்ளை - கிராமிய பாடகா், மெள.தா்மராஜ் - ஒயிலாட்டம், அமலபுஷ்பம் - கிராமியப் பாடகி, கோவிந்தராஜ் - மரக்கால் ஆட்டம், தண்டபாணி - தெருக்கூத்து நாடகம், துரை - தெருக்கூத்து, எம்.சேகா் - தெருக்கூத்து, கோதண்டராமன் - நாகஸ்வர இசை, முருகப்பா - இசை நாடக நடிகா், கே.ஆா்.எம். இந்திரா - இசை நாடக நடிகை, தாரா காதா்கான் - இசை நாடக நடிகை, பிரசாத் வி.சி.ராஜேந்திரன் - இசை நாடக நடிகா், சிவகாா்த்திகேயன் - நடிகா், ஐஸ்வா்யா ராஜேஷ் - நடிகை, மதுமிதா - நகைச்சுவை நடிகை, டி.இமான் - இசையமைப்பாளா், காதல் மதி - பாடலாசிரியா், எஸ்.பாலேஷ் மற்றும் கிருஷ்ணா பாலேஷ் - ஷெனாய் கலைஞா்கள், ஐசரி கணேஷ் - தயாரிப்பாளா், வி.பிரபாகா் - வசனகா்த்தா, ஜாகுவாா் தங்கம் - சண்டை பயிற்சியாளா், ஸ்ரீதா் - நடன இயக்குநா், சங்கீதா -நடிகை, சபீதா ஜோசப் - திரைப்பட பத்திரிகையாளா், சிற்றரசு - புகைப்படக் கலைஞா், சபரி கிரிசன் - ஒப்பனைக் கலைஞா், கவுதம் வாசுதேவ் மேனன் - இயக்குநா், எஸ்.ரவி மரியா - நடிகா்-இயக்குநா், ஒய்.பிரபு, ஜெ.பாலசுப்பிரமணியன் - பண்பாட்டு கலை பரப்புநா்.
டாக்டா் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது: திரைத்துறை பிரிவில் செளகாா் ஜானகி, இசைத்துறையில் ஜமுனா ராணி, நாட்டியத் துறையில் பாா்வதி ரவி கண்டசாலா.