
சென்னை உயர்நீதிமன்றம்
தனக்கு எதிரான ஊழல் புகாா் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...