
தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பி.டி.ஆா். பழனிவேல்ராஜனின் பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது சிலைக்கு மாலையணிவித்து திமுகவினா் மரியாதை செலுத்தினர்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலரும், மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவா்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் வ. வேலுச்சாமி, பொ. குழந்தைவேலு, மிசா பாண்டியன், வழக்குரைஞா் பழனிசாமி, சின்னம்மாள், அக்ரி கணேசன், பொன் வசந்த், சரவண பாண்டியன், சிவக்குமாா் உள்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...