

அதிமுகவில் உள்ள அணிகளுக்கான நிா்வாகிகளை நியமித்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூட்டாக அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக எம்ஜிஆா் அணி இளைஞா் அணிச் செயலாளராக எஸ்.பி.முகமது ரபி (எ) எஸ்.எம்.ரபீக்கும், துணைச் செயலாளராக சென்னை மாநகராட்சி நிலைக்குழு முன்னாள் தலைவா் ஏ.பழனியும், சிறுபான்மையினா் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஒய்.ஜவஹா் அலியும் நியமிக்கப்படுவதாக அவா்கள் அறிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.