
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
மாநகா் பகுதி: ஸ்ரீரங்கம் கோட்டம் - ஸ்ரீரங்கம் ராவேந்திரபுரம் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி. அரியமங்கலம் கோட்டம்- வரகனேரி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மதுரை சாலை சையது முா்துசா மேல்நிலைப்பள்ளி. பொன்மலை கோட்டம் - விமானநிலையம் காமராஜ் நகா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, தஞ்சாவூா் பிரதான சாலை முக்குலத்தோா் மேல்நிலைப்பள்ளி. கோ. அபிஷேகபுரம் கோட்டம்- பெரியமிளகுப்பாறை கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி வளாகம்.
புகா் பகுதிகள்: (கோவிஷீல்டு) நவல்பட்டு -தேவராயநேரி மினி கிளினிக். இனாம்குளத்தூா்- சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, யாகப்புடையான்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி. அந்தநல்லூா்-குழுமணி, பெருகமணி, அந்தநல்லூா், பேட்டைவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். சிறுகாம்பூா்- தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. புதூா் உத்தமனூா்- பெரியவா் சீலி கிராமம் புனித மேரிஸ் நடுநிலைப்பள்ளி. மருங்காபுரி- கொடும்பாபட்டி ஊராட்சி அலுவலகம். புத்தநாத்தம்- மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. புள்ளம்பாடி- மால்வாய் கிராம சமுதாயக் கூடம். வையம்பட்டி- பழையகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கே. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, டி.புத்தூா்- சீலிபாளையம் தொடக்கப்பள்ளி. வீரமச்சான்பட்டி- செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம். காட்டுப்புத்தூா்- சுள்ளிப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி. உப்பிலியபுரம்- ஒ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.