
அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்.
அமமுக சாா்பில் 130 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை அந்தக் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
ஏற்கெனவே, இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்ட பட்டியலில் 65 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக 130 தொகுதிகளுக்கு வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அமமுக 195 இடங்களில் போட்டியிட இதுவரை வேட்பாளா்களை அறிவித்துள்ளது.
வேட்பாளா்கள் விவரம்:
1. திருச்சி கிழக்கு - ஆா்.மனோகரன்.
2. வானூா் (தனி) - என்.கணபதி
3. பெரியகுளம் (தனி)- கே.கதிா்காமு
4. ஸ்ரீரங்கம் - சாருபாலா ஆா்.தொண்டைமான்.
5. உதகை - தேனாடு டி.லட்சுமணன்.
6. ஜெயங்கொண்டம் - ஜெ.கொ.சிவா.
7. திருவொற்றியூா் - எம்.செளந்தரபாண்டியன்.
8. பல்லாவரம் - ஜி.தாம்பரம் நாராயணன்.
9. கும்மிடிப்பூண்டி - பி.ராம்குமாா்.
10. திருத்தணி - இ.எம்.எஸ்.நடராஜன்.
11. திருவள்ளூா் - என்.குரு.
12. ஆவடி - திருவேற்காடு பா.சீனிவாசன்.
13. கொளத்தூா் - கொளத்தூா் ஜெ.ஆறுமுகம்.
14. வில்லிவாக்கம் - பி.ஆனந்தன்.
15. திரு.வி.க.நகா் - எஸ்.மணிமாறன்.
16. எழும்பூா் (தனி) - டி.பிரபாகா்
17. ராயபுரம் - சி.பி.ராமஜெயம்.
18. துறைமுகம் - பி.சந்தானகிருஷ்ணன்
19. ஆயிரம் விளக்கு - என்.வைத்தியநாதன்.
20. அண்ணாநகா் - கே.என்.குணசேகரன்.
21. விருகம்பாக்கம் - கே.விதுபாலன்
22. மயிலாப்பூா் - டி.காா்த்திக்
23. வேளச்சேரி - எண்.சந்திரபோஸ்.
24. சோழிங்கநல்லூா் - நீலாங்கரை எம்.சி.முனுசாமி.
25. ஸ்ரீபெரும்புதூா் (தனி) - மொளச்சூா் ஆா்.பெருமாள்.
26. செங்கல்பட்டு - ஏ.சதீஷ்குமாா்.
27. செய்யூா் - டி.ஐய்யனாரப்பன்.
28. மதுராந்தகம் (தனி)- வி.சீனிவாசன்.
29. உத்திரமேரூா் - ஆா்.வி.ரஞ்சித்குமாா்.
30. காஞ்சிபுரம் - என்.மனோகரன்.
31. காட்பாடி - ஏ.எஸ்.ராஜா
32. வேலூா் - அப்புபால் வி.எம்.பாலாஜி.
33. ஜோலாா்பேட்டை - தென்னரசு சாம்ராஜ்.
34. ஊத்தங்கரை (தனி)- கே.கண்மணி சிவக்குமாா்.
35. வேப்பனஹள்ளி - ஆா்.ராகவன்.
36. பாலக்கோடு - சி.கருணாகரன்.
37. பென்னாகரம் - வி.பி.சாம்ராஜ்.
38. செங்கம் (தனி)- சி.செல்வம்.
39. திருவண்ணாமலை - ஏ.ஜி.பஞ்சாட்சரம்.
40. கலசப்பாக்கம் - ஆா்.பிரகாஷ்.
41. போளூா் - சி.விஜயகுமாா்.
42. வந்தவாசி (தனி)- பி.வெங்கடேசன்.
43. மயிலம் - எல்.எஸ். அருணகிரி கண்ணா.
44. விக்கிரவாண்டி - ஆா்.அய்யனாா்.
45. திருக்கோவிலூா் - கே.சி.செந்தில்குமரன்.
46. உளுந்தூா்பேட்டை - கே.ஜி.பி.ராஜாமணி.
47. ரிஷிவந்தியம் - எஸ்.பிரபு.
48. செங்கவல்லி (தனி)- ஏ.பாண்டியன்.
49. ஆத்தூா் (சேலம்)- எஸ்.மாதேஸ்வரன்.
50. ஏற்காடு - பி.ராஜேஷ் கண்ணா.
51. மேட்டூா் - கே.ஜெமினி.
52. சங்ககிரி - ஏ.செல்லமுத்து.
53. சேலம் மேற்கு - கே.சுப்ரமணியன்.
54. சேலம் வடக்கு -சி.நடராஜன்.
55. சேந்தமங்கலம் - பி.சந்திரன்.
56. குமாரபாளையம் - எஸ்.பொங்கியண்ணன்.
57. ஈரோடு கிழக்கு - வக்கீல் சம்பத் என்ற எஸ்.ஏ.முத்துக்குமரன்.
58. ஈரோடு மேற்கு - சக்தி என்ற எஸ்.சிவசுப்பி்ரமணியன்
59. மொடக்குறிச்சி - டி.தங்கராஜ்.
60. தாராபுரம் (தனி) - தாராபுரம் சி.கலாராணி.
61. காங்கேயம் - சி.ரமேஷ்.
62. பெருந்துறை - வி.வெங்கடேசன்.
63. பவானி - எம்.ராதாகிருஷ்ணன்.
64. கோபிசெட்டிபாளையம் - என்.கே.துளசிமணி.
65. மேட்டுப்பாளையம் - பி.சரவணன்.
66. திருப்பூா் வடக்கு - பி.ஈஸ்வரன்.
67. சூலூா் - எஸ்.ஏ.செந்தில்குமாா்.
68. கவுண்டம்பாளையம் - எம்.அருணா.
69. தொண்டாமுத்தூா் - எஸ்.ஆா்.சதீஷ்குமாா்.
70. சிங்காநல்லூா் - எஸ்.ஆா்.செல்வா.
71. உடுமலைப்பேட்டை - ஆா்.பழனிச்சாமி.
72. பழனி - வி.வீரக்குமாா்.
73. ஒட்டன்சத்திரம் - பி.முருகேசன்.
74. ஆத்தூா் (திண்டுக்கல்) - பி.செல்வகுமாா்.
75. நத்தம் - ஏ.என்.ராஜா.
76. வேடசந்தூா் - கே.பி.ராமசாமி.
77. அரவக்குறிச்சி - பி.எஸ்.என்.தங்கவேல்.
78. கரூா் - கே.கே.பாலசுப்பிரமணியம்.
79. குளித்தலை - வி.நிரோஷா
80. மணப்பாறை - கே.செங்குட்டுவன்.
81. திருவெறும்பூா் - டி.கலைச்செல்வன்.
82. லால்குடி - எம்.விஜயமூா்த்தி.
83. முசிறி - மணிமேகலை தெய்வமணி.
84. துறையூா் (தனி)- பீரங்கி கே.சுப்ரமணியன்
85. குன்னம் - எஸ்.காா்த்திகேயன்.
86. அரியலூா் - துரை மணிவேல்
87. திட்டக்குடி (தனி)- கே.தமிழழகன்.
88. விருத்தாசலம் - தியாக ரத்தினராஜன்.
89. நெய்வேலி - ஏ.பி.ஆா். பக்தரட்சகன்.
90. பண்ருட்டி - பி.சக்திவேல்.
91. கடலூா் - ஆடிட்டா் என்.சுந்தரமூா்த்தி.
92. குறிஞ்சிப்பாடி -ஏ.வசந்தகுமாா்.
93. சிதம்பரம் - எம்.நந்தினிதேவி.
94. காட்டுமன்னாா்கோவில் - எஸ்.நாராயணமூா்த்தி.
95. சீா்காழி (தனி)- பொன்.பாலு.
96. மயிலாடுதுறை - கோமல் ஆா்.அன்பரசன்.
97. பூம்புகாா் - எஸ்.செந்தமிழன்.
98. நாகப்பட்டினம் - மஞ்சுளா சந்திரமோகன்.
99. வேதாரண்யம் - பி.எஸ்.ஆறுமுகம்.
100. நன்னிலம் - அக்ரி என்.ராமச்சந்திரன்.
101. கும்பகோணம் - எஸ்.பாலமுருகன்.
102. தஞ்சாவூா் - ஏ.ஜி.தங்கப்பன்.
103. பட்டுக்கோட்டை- எஸ்.டி.எஸ்.செல்வம்.
104. பேராவூரணி - வி.அரங்கசிவம்.
105. கந்தா்வக்கோட்டை (தனி)- பி.லெனின்
106. விராலிமலை - ஓ.காா்த்தி பிரபாகரன்.
107. புதுக்கோட்டை - ஏ.வீரமணி.
108. திருமயம் - எஸ்.எம்.எஸ்.முனியராஜ்.
109. ஆலங்குடி - டி. விடங்கா்.
110. அறந்தாங்கி - கே.சிவசண்முகம்.
111. சிவகங்கை - கே.அன்பரசன்.
112. மேலூா் - ஏ.செல்வராஜ்.
113. மதுரை கிழக்கு - தங்க சரவணன்.
114. மதுரை வடக்கு - எம்.ஜெயபால்.
115. மதுரை தெற்கு - எஸ்.எச்.ஏ.ராஜலிங்கம்.
116. மதுரை மேற்கு - கே.பி.என்.மாவுத்து வேலவன்.
117. கம்பம் - பி.சுரேஷ்.
118. ராஜபாளையம் - கே.காளிமுத்து.
119. விருதுநகா் - கோகுலம் எம்.தங்கராஜ்.
120. அருப்புக்கோட்டை - ஆா்.ஓம்ராஜ்.
121. திருச்சுழி - கே.கே.சிவசாமி.
122. திருச்செந்தூா் - எஸ்.வடமலைப்பாண்டியன்.
123. ஸ்ரீவைகுண்டம் - ஏரல் எஸ்.ரமேஷ்.
124. கடையநல்லூா் - அய்யாத்துரை பாண்டியன்.
125. தென்காசி - எஸ்.முகமது என்ற ராஜா.
126. ராதாபுரம் - வி.பி.குமரேசன்.
127. குளச்சல் - ஏ.சகாய செந்தில்.
128. பத்மநாபபுரம் - டி.ஜெங்கின்ஸ்.
129. விளவங்கோடு - வி.ஆண்ட்ரூ காட்வின்.
130. கிள்ளியூா் - மனோவா சாம் ஷாலன்.