
கோப்புப்படம்
செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை மாற்றக் கோரி சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அதிமுகவினர் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுகவில் இருந்து அதிகமுகவுக்கு வந்த கஜேந்திரனுக்கு கட்சி தலைமை வாய்ப்பு அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுகவினர் செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அதிமுக தலைமை மாற்ற வேண்டும் என சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.