
திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெயர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பிறந்ததேதி. 02/12/1977.
தகப்பனார் பெயர்: அன்பில்பொய்யாமொழி
தொழில்: சுயதொழில்.
படிப்பு: MCA
கட்சி பதவி: திமுக திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர். தற்போதைய
திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்.
இதர பொறுப்புகள் : அன்பில் அறக்கட்டளை நிறுவனர், கைப்பந்து கழக கௌரவத் தலைவர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.