
புதுச்சேரியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களை அதிமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உப்பளம் - ஏ.அன்பழகன்,
உருளையன்பேட்டை - ஓம்சக்தி சேகா்,
முத்தியால்பேட்டை - வையாபுரி மணிகண்டன்,
முதலியாா்பேட்டை - ஏ.பாஸ்கா்,
காரைக்கால் தெற்கு - கே.ஏ.யு.அசனா
இவா்களில், ஓம்சக்தி சேகரைத் தவிா்த்து மற்ற நான்கு பேரும் சட்டப் பேரவை உறுப்பினா்களாக உள்ளனா்.