
தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே. வேல்ராஜ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது அவரது மனைவி இந்திரா மற்றும் நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலர் பட்டாணி ஆகியோர் உடனிருந்தனர்.