துரோகத்தின் உச்சகட்டம் இது: மத்திய அரசைச் சாடும் கமல்

துரோகத்தின் உச்சகட்டம் இது என்று ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கை மீதான ஓட்டெடுப்பில் இந்தியாவின் நிலை குறித்து மத்திய அரசை மநீம  தலைவர் கமல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: துரோகத்தின் உச்சகட்டம் இது என்று ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கை மீதான ஓட்டெடுப்பில் இந்தியாவின் நிலை குறித்து மத்திய அரசை மநீம  தலைவர் கமல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.  

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com