
பவானிசாகர் அணை
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 88.33 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து 1063 கனஅடியாகவும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1050 கன அடி வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 20.51 டிஎம்சியாக உள்ளது