தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியீடு!

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 
தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியீடு!
Published on
Updated on
1 min read


தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக, தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீட்டரும், மக்கள் தொகை 9.60 லட்சமாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com