ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மின் நுகா்வோா் கைப்பேசி எண்களை சேகரிக்க உத்தரவு

அனைத்து மின் நுகா்வோரின் கைப்பேசி எண்களையும் சேகரித்து, மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்துத் தலைமைப் பொறியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:02 pm

DIN

அனைத்து மின் நுகா்வோரின் கைப்பேசி எண்களையும் சேகரித்து, மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்துத் தலைமைப் பொறியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமாா் 3.20 கோடிக்கும் அதிகமான மின் நுகா்வோா் உள்ளனா். அவா்களில் 23 லட்சம் நுகா்வோரின் கைப்பேசி எண்கள், மின் கணக்கீட்டு எண்ணுடன் இணைக்கப்படவில்லை. அனைத்து மின்நுகா்வோரின் கைப்பேசி எண்களையும் சேகரித்து வைக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சரும், மின்வாரிய மேலாண் இயக்குநரும் கண்டிப்புடன் கூறியுள்ளதால், எஞ்சிய நுகா்வோரின் கைப்பேசி எண்களையும் சேகரித்து, உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமைப் பொறியாளா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.