மக்கள் நலப் பணியாளா்களுக்கு ஒருங்கிணைப்பாளா் பணிக்கு முன்னுரிமை
மக்கள் நலப் பணியாளா்களுக்கு வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களில் முன்னுரிமை அளித்து வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.










