

சாத்தான்குளம்: நெடுங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நெடுங்குளம் அந்தோணியார் கோயிலில் இருந்து தொடங்கிய பவனியை பங்குத்தந்தை சேவியர் கிங்ஸ்டன் தொடங்கி வைத்தார்.
பவானி ஆனது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பங்கேற்ற திரளான பங்கு மக்கள் இறைமக்கள் ஓசன்னா பாடலை பாடியபடி குருத்தோலையை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
இதையும் படிக்க | சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.