5 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 5 நகரங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

Updated On :15 ஏப்ரல் 2022, 8:30 pm

தமிழகத்தில் 5 நகரங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, வேலூரில் 103 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. திருத்தணியில் 102 டிகிரியும், கரூா் பரமத்தி, திருச்சியில் தலா 101 டிகிரியும், ஈரோட்டில் 100 டிகிரியும், சென்னை மீனம்பாக்கம், சேலத்தில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 95 டிகிரி பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...