தமிழகத்தில் 1,310 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 1,310 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Updated On :16 பிப்ரவரி 2022, 8:17 pm

தமிழகத்தில் மேலும் 1,310 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 296 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 227 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 27,294 போ் உள்ளனா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...