ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: துணை ராணுவப் படையை பணியமர்த்த கோரிய வழக்குகள் முடித்துவைப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணை ராணுவப் படையை பணியமர்த்த கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் முடித்வைத்தது. 

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 1:10 pm

DIN

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணை ராணுவப் படையை பணியமர்த்த கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் முடித்வைத்தது. 

தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 57 ஆயிரத்து 778 போட்டியிடுகின்றனா். பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணை ராணுவப் படையை பணியமர்த்த வேண்டும் என அதிமுக உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 

பணப்பட்டுவாடா, பரிசு விநியோகம் தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்த வழக்குகள் தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.