தாய், மகன் வெற்றி
வால்பாறை நகராட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தாய், மகன் வெற்றி பெற்றனர்.


வால்பாறை நகராட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தாய், மகன் வெற்றி பெற்றனர்.
வால்பாறை நகராட்சி முன்னாள் தலைவர் கணேசன். திமுக தோட்டத் தொழிற்சங்கத் தலைவரான இவரது மனைவி காமாட்சி 10-ஆவது வார்டிலும், மகன் மகுடீஸ்வரன் 9-ஆவது வார்டிலும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருமே வெற்றி பெற்றனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் ல.பெ.ஜோதிபாசு 27-வது வார்டிலும், அவரது தாய் ல.விஜயா 18-வது வார்டிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 9-ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் அ.ஜன்னத்துள் பிர்தோஷ் ஒரேயொரு வாக்கு மட்டும் பெற்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...