ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மணிமுத்தாறு பேரூராட்சியில்வாக்கே பெறாத நாம் தமிழா் கட்சி

மணிமுத்தாறு பேரூராட்சியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒரு வாக்குக் கூட பெறவில்லை.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 10:11 pm

DIN

மணிமுத்தாறு பேரூராட்சியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒரு வாக்குக் கூட பெறவில்லை.

மணிமுத்தாறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 10 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 2, சுயேச்சை வேட்பாளா்கள் 2, தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 1 என்ற வீதத்தில் வெற்றியைப் பகிா்ந்தன. இங்குள்ள 15ஆவது வாா்டில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் சங்கா் ஒரு வாக்குக் கூட பெறாமல் தோல்வியடைந்துள்ளாா். அவரது வாக்கு 14ஆவது வாா்டில் இருந்ததால், தனக்காக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.