மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜன.5) காலை 116.22 அடியிலிருந்து 116.34 அடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணை (கோப்புப் படம்)
Updated On :5 ஜனவரி 2022, 3:04 am

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜன.5) காலை 116.22 அடியிலிருந்து 116.34 அடியாக உயர்ந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,988 கன அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 87.75 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...