2 தமிழா்கள் சுட்டுக்கொலை: கமல்ஹாசன் கண்டனம்
மியான்மரில் 2 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.


மியான்மரில் 2 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மணிப்பூா் மாநிலம் மோரே பகுதியில் வசித்து வந்த தமிழா்கள் இருவா், இந்திய-மியான்மா் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல். இனியும் இதுபோன்று நிகழாமல் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...