
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனையானது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை சனிக்கிழமை மேலும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து பவுனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,835-க்கு விற்பனையானது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து, ரூ.67.50 ஆகவும், கிலோ ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.