
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் முதல்வரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டர்லோ.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று செவ்வாய்க்கிழமை முகாம் அலுவலகத்தில், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டப்லோ சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், ஜெ-பால் தொண்டு நிறுவனத்திலன் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.