கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4: மா. சுப்பிரமணியன்

​தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4 வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :21 மே 2022, 4:55 am

DIN


தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4 வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

"தமிழ்நாட்டில் ஒருவருக்கு பிஏ-4 வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்து மருத்துவத் துறைச் செயலர் இரவே அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அவர் நலமுடன் உள்ளார். நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார். அவருடன் தொடர்பிலிருந்த எவருக்கும் தொற்று பரவவில்லை."

இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை பிஏ-4 வகை கரோனா தொற்றின் முதல் பாதிப்பு ஹைதராபாத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.