புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முதல்வா் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை

 முதுகு மற்றும் இடுப்பு வலி காரணமாக சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 8:06 pm

DIN

 முதுகு மற்றும் இடுப்பு வலி காரணமாக சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டாா்.

மருத்துவ ஆலோசனைக்கு பிறகு அவா் வீடு திரும்பினாா்.

இது குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் இடுப்பு, முதுகு வலிக்காக வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளைச் செய்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு வந்தாா். இதையடுத்து அவருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவா் வீடு திரும்பினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.