

குன்னூர்-உதகைகு இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
லவ்டேல் பகுதியில் ரயில் பாதையில் மரம் விழுந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கூடலூர் மற்றும் பந்தலூரில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.