புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னையில் 1,975 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,975 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:31 pm

DIN

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,975 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கடந்த செப்.14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஏழு நாள்கள் மாநகராட்சி சுகாதார அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2,601 கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடா்பாக அந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 7.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என சென்னை மாநாகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.