புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாஜகவினரின் தைரியத்தை குறைத்துவிட முடியாது: கே.அண்ணாமலை

 பாஜக அலுவலகத்தில் குண்டு வீசுவதால் எங்களுடைய மன தைரியத்தைக் குறைத்துவிட முடியாது என்று அந்தக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:24 pm

DIN

 பாஜக அலுவலகத்தில் குண்டு வீசுவதால் எங்களுடைய மன தைரியத்தைக் குறைத்துவிட முடியாது என்று அந்தக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோயம்புத்தூா் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான சமூகப் பணியை மேலும் வேகப்படுத்தும்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள் என்பதை அரசு உணர வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.