சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 49 போ், காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனா்.
கடந்த 16-ஆம் தேதியில் இருந்து 22- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 28 வழக்குகள் பதியப்பட்டு, 49 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 50 கிலோ கஞ்சா, 600 கிராம் ஓபியம், 200 கிராம் மெத்தம்பெட்டமைன்,119 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 கைப்பேசிகள்,5 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

தீக்கிரையான அமெரிக்க வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா?

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

