திருவையாறு: மஹாளய அமாவாசையையொட்டி ஏராளமானோர் தர்ப்பணம்
மஹாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

தஞ்சாவூரில் மஹாளய அமாவாசையையொட்டி ஏராளமானோர் தர்ப்பணம்





