ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் காவல் துறை சீராய்வு மனு
ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக காவல் துறை தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்









