வாழப்பாடியில் 25 தம்பதிகளுக்கு சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேக மண விழா: ஆசி பெற குவிந்த மக்கள்
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 25 தம்பதிகளுக்கு சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி சதாபிஷேக மண விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மூத்த தம்பதிகளிடம் ஆசி பெற உறவினர்களும் பொதுமக்கள் குவிந்தனர்.

வாழப்பாடியில் 25 தம்பதிக்கு சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேக மண விழா











