பெண் ஆசிரியை மீது மாணவிகள் தாக்குதல்: பள்ளிக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பு; வகுப்புகள் பாதிப்பு
திண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ.ராமநாதபுரம் பள்ளிக்கு செல்ல மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பள்ளிக்கு முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எரியோடு போலீஸார்.









