பி.இ. சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி
பொறியியல் படிப்பில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்குநரகத்தில் இன்று காலை வெளியிட்டார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.

அண்ணா பல்கலைக்கழகம்








