
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 547-ஆக பதிவானது.
புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 82 பேருக்கும், கோவையில் 70 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மருத்துவமனைகள், வீடுகளில் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,630-ஆக உள்ளது. 649 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G