
சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாரண, சாரணியர் இயக்க தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சாரண, சாரணிய இயக்க மாநில முதன்மை ஆணையராக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க- கொலைகார கும்பல் போல நடந்து கொள்ளும் பாஜக: மணீஷ் சிசோடியா
கடந்த முறை இந்த தேர்தலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் இம்முறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.