மாண்டஸ் புயல் பாதிப்பு: வண்டலூர், கிண்டி பூங்காக்களில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் மரங்கள் விழுந்துள்ளதை அகற்றும் பணிகள் நடைபெறுவதை வனத்துறை அமைச்சர்









